இந்த கிராப்ட் செய்வதற்கு மிக எளிதானது. உங்கள் கற்பனையைத் தவிர வேறு ஏதும் பெரிதாக இதற்கு தேவை இல்லை. இப்பொழுது இதன் செய்முறையைப் பார்க்கலாம்.
பெயிண்ட்
க்ளிட்டேர்
கலர் ஸ்டோன்ஸ் (அல்லது ஜம்கி, மணிகள் போல உங்களிடம் இருக்கும் வேறு அலங்காரப் பொருள்)
பென்சிலால் பெரிய பெரிய பூக்கள் வரைந்து வண்ணம் தீட்டி காய விடுங்கள்.
பிறகு பூக்களின் அவுட்லைனின் மேல் படத்தில் உள்ளது போல பசை தடவி க்ளிட்டேர் தூவிக்கொள்ளுங்கள். வேண்டுமானால் க்ளிட்டேர் ஸ்கெட்ச் (liquid glitter glue) உபொயொகிக்கலம்.
பூக்களின் நடுவில் கலர் ஸ்டோன்ஸ் அல்லது மணிகள் ஒட்டவும்.
இப்பொழுது, அழகான கராப்ட் தயார். இதை சுவற்றில் ஆணி கொண்டு மாட்டலாம் அல்லது டபுள் டேப் (double tape) கொண்டு ஒட்டி விடலாம். மங்கலான வெளிச்சத்தில் பார்க்க இன்னும் மினுமினுப்பாக அவ்வளவு அழகாக இருக்கும்.
நீங்களும் இதை செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
நன்றி...!!!
தேவையான பொருட்கள்
தேவையில்லாத பாக்ஸ் அட்டைபெயிண்ட்
க்ளிட்டேர்
கலர் ஸ்டோன்ஸ் (அல்லது ஜம்கி, மணிகள் போல உங்களிடம் இருக்கும் வேறு அலங்காரப் பொருள்)
செய்முறை
முதலில் அட்டையை உங்களுக்கு விருப்பமான வடிவத்தில் வெட்டி, வெள்ளை பெயிண்ட் செய்துகொள்ளுங்கள்.பென்சிலால் பெரிய பெரிய பூக்கள் வரைந்து வண்ணம் தீட்டி காய விடுங்கள்.
பிறகு பூக்களின் அவுட்லைனின் மேல் படத்தில் உள்ளது போல பசை தடவி க்ளிட்டேர் தூவிக்கொள்ளுங்கள். வேண்டுமானால் க்ளிட்டேர் ஸ்கெட்ச் (liquid glitter glue) உபொயொகிக்கலம்.
பூக்களின் நடுவில் கலர் ஸ்டோன்ஸ் அல்லது மணிகள் ஒட்டவும்.
இப்பொழுது, அழகான கராப்ட் தயார். இதை சுவற்றில் ஆணி கொண்டு மாட்டலாம் அல்லது டபுள் டேப் (double tape) கொண்டு ஒட்டி விடலாம். மங்கலான வெளிச்சத்தில் பார்க்க இன்னும் மினுமினுப்பாக அவ்வளவு அழகாக இருக்கும்.
நீங்களும் இதை செய்து பார்த்து, உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment