தேவையான பொருட்கள்
கார்ட்போர்ட் அட்டை
பெயிண்ட்
கலர் ஸ்டோன்ஸ்
க்ளிட்டேர்
மணிகள்
செய்முறை
முதலில் கார்ட்போர்டை சதுரமாக அல்லது உங்களுக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி, பெயிண்ட் செய்யவும்.
பெயிண்ட் காய்ந்தவுடன் நடுவில் கொஞ்சம் பெரிதாக ஹார்ட் வரைந்து, அதன் மேல் கற்கள் பதிக்கவும். அதன் உள்ளே பசை தடவி, தகுந்த நிறத்தில் அடர்த்தியாக க்ளிட்டேர் தூவி காய விடவும்.
கார்ட்போர்டின் ஓரம் சுற்றி மணிகள் ஒட்டவும். பசை நன்றாக காய்ந்தவுடன் அட்டையின் பின் டபுள் டேப் கொண்டு தேவையான இடத்தில் ஓட்டிவிடலாம் அல்லது புஷ் பின் (push pin) கொண்டு சுவற்றில் ஆணி அடித்து விடலாம்.
இது மிக மிக எளிமையாக செய்யக்கூடிய ஒரு அருமையான அன்பைத் தெரிவிக்கக்கூடிய கிராப்ட் ஆகும்.
இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க இந்த URL http://youtu.be/Jn0AdHAdvt8 -லைக் கிளிக் செய்யுங்கள். நீங்களும் இதை செய்து
பாருங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள "COMMENT" box-ல் பகிர்ந்திடுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment