தேவையான பொருட்கள்
கார்ட்போர்ட் அட்டை
பெயிண்ட்
நிலக்கடலைத் தோட்கள்
பிஸ்தா ஓடுகள்
மணிகள்
செய்முறை
கார்ட்போர்ட் அட்டையை சதுரமாக வெட்டி அழகாக பெயிண்ட் (உங்களுக்கு பிடித்த எதாவது ஒரு பெயிண்டிங்) செய்து கொள்ளவும் (எடு: படத்தைப் பார்க்கவும்).பெயிண்டிங்கின் மேலும் உள்ளும் தோட்களைக் கொண்டு அலங்கரிக்கவும்.
உங்களுக்கு பிடித்தமான பெயிண்டிங்கை உங்கள் விருப்பம் போல வரையுங்கள். நீங்கள் வரைந்து பழகுவதற்கு இது வாய்ப்பாகவும் இருக்கும், அதே சமயம் ஒரு நல்ல "wall craft" செய்தது போலவும் இருக்கும். நான் வரைய கற்றுக்கொண்டதும் இப்படித்தான்.
படத்தில் இருக்கும் ஆர்ட் ஒரு ஐடியா தான். உங்கள் விருப்பம் போல் பிடித்தமாதிரி வரைந்து, சுவற்றில் மாட்டி, உங்கள் வீட்டினை அழகுபடுத்துங்கள். நன்றி...!!!
No comments:
Post a Comment