இது மிகவும் சுலபமான ஒன்றுதான். பூக்களுக்கு பெரிதாக நுணுக்கு வேலைப்பாடுகள் எதுவும் இல்லை என்றாலும், மொத்தமாக பார்க்க, மிக அழகாக இருக்கும்.
இதன் செய்முறையை வீடியோவாகப் பார்க்க, இங்கே சொடுக்கவும்.
இதன் செய்முறையை வீடியோவாகப் பார்க்க, இங்கே சொடுக்கவும்.
தேவையான பொருட்கள்:
செய்முறை:
பாட்டிலை அடிப் பகுதியையும் மூடிப் பகுதியையும் வெட்டிவிட்டு, மேதி இருக்கும் பாட்டிலை நேராக வெட்டிவிட்டு, பேப்பர் போல நேராக அழுத்தி பிடித்து, அதில், மூடி வைத்து, ரவுண்டுகள் போடவும்.
இது போல நிறைய பூக்கள் செய்து வைக்கவும்.
இலைகள் செய்வதற்கு படத்தில் உள்ளது போல நீளநீளமாக வெட்டி, பச்சை நிறம் தீட்டவும்.
அவ்ளோதான் வேலை, இந்த அலங்காரம் பார்க்க வெகு அழகாக இருக்கும்.
செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை இங்கே குறிப்பிடுங்கள். நன்றி !
No comments:
Post a Comment