பழைய துணிகளை இனி வீணென தூக்கி போட்டு விடாதிர்கள், அதை கொண்டும் நம் வீட்டினை அழகாக அலங்கரிக்க முடியும். இன்று நாம் பழைய துணிகள் கொண்டு எப்படி பேனா ஸ்டான்ட் செய்வது என்று பாப்போம்.
பழைய துணி
பசை துப்பாக்கி
கத்தரிக்கோல்
ஜம்கி, மணிகள் (உங்கள் விருப்பம்)
துணியை சின்னச்சின்னதாக நீளமாக வெட்டி வைக்கவும். நீளம் உங்கள் விருப்பம் போல வைத்துக்கொள்ளுங்கள், அகலம் 1 inch சரியாக இருக்கும்.
வெட்டி வைத்துள்ள துணிகளில் ஒன்றை எடுத்து குறுக்கில் உறுட்டி சுருட்டவும் (கயிறு போல).
நுனியை சால்ட் டின்னின் அடிபகுதியில் ஒட்டி, அப்படியே கீழிருந்து மேலாக டின்னை சுற்றிக் கொண்டே வரவும்.
டின்னின் மேல் நுனி வரை துணிக்கயிறால் சுற்றி ஆங்கங்கே பிரியாமல் இருக்க பசை துப்பாக்கி கொண்டு ஒட்டிவிடவும்.
துணியை சுற்றும்போதே ஆங்கங்கே பசை தடவி ஒட்டிவிட்டால், எந்த இடத்திலும் பிரியாமல் இருக்கும்.
சில designing துணியில் துணியின் ஓரங்களை டிசைன் செய்வதற்கு சரிகை பார்டர் (border-lace) வைத்திருப்பார்கள். பழைய வீணான துணிகளில் அதை பிரித்து வைத்து இந்த மாதிரி நம்முடைய கைவினை பொருட்களை அலங்கரிக்க பயன்படுத்தலாம்.
அது இல்லையென்றால் ரிப்பன் கொண்டு டின்னின் மேல் பகுதி, நடு மற்றும் கீழ் பகுதியில் சுற்றி ஒட்டிவிடவும்.
இதுவே பார்க்க அழகாக இருக்கும். மேலும் அலங்கரிக்க விரும்பினால் ஜம்கி, மணிகள் உங்கள் விருப்பம் போல ஒட்டவும்.
செய்து முடித்த பின் பார்த்தால் இது பழைய துணியால் செய்தது என்பது சுத்தமாக தெரியாது.
அழகான இந்த பேனா ஸ்டான்ட் செய்வதற்கு மிக மிக சுலபம்.
உபயோகமான இந்த பேனா/ஸ்பூன் ஸ்டான்ட் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த blog-னை "share" செய்யுங்கள்.
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி!
தேவையான பொருட்கள்:
சால்ட் டின் அல்லது நீளமான டப்பா/பாட்டில்பழைய துணி
பசை துப்பாக்கி
கத்தரிக்கோல்
ஜம்கி, மணிகள் (உங்கள் விருப்பம்)
செய்முறை:
சால்ட் டின்னின் மேல் ஒட்டி இருக்கும் பேப்பரை எடுத்து விடவும். மேல் மூடியை நீக்கிவிட்டு உங்களுக்கு தேவையான உயரம் வைத்து மீதியை வெட்டிவிடவும்.துணியை சின்னச்சின்னதாக நீளமாக வெட்டி வைக்கவும். நீளம் உங்கள் விருப்பம் போல வைத்துக்கொள்ளுங்கள், அகலம் 1 inch சரியாக இருக்கும்.
வெட்டி வைத்துள்ள துணிகளில் ஒன்றை எடுத்து குறுக்கில் உறுட்டி சுருட்டவும் (கயிறு போல).
நுனியை சால்ட் டின்னின் அடிபகுதியில் ஒட்டி, அப்படியே கீழிருந்து மேலாக டின்னை சுற்றிக் கொண்டே வரவும்.
டின்னின் மேல் நுனி வரை துணிக்கயிறால் சுற்றி ஆங்கங்கே பிரியாமல் இருக்க பசை துப்பாக்கி கொண்டு ஒட்டிவிடவும்.
துணியை சுற்றும்போதே ஆங்கங்கே பசை தடவி ஒட்டிவிட்டால், எந்த இடத்திலும் பிரியாமல் இருக்கும்.
அது இல்லையென்றால் ரிப்பன் கொண்டு டின்னின் மேல் பகுதி, நடு மற்றும் கீழ் பகுதியில் சுற்றி ஒட்டிவிடவும்.
இதுவே பார்க்க அழகாக இருக்கும். மேலும் அலங்கரிக்க விரும்பினால் ஜம்கி, மணிகள் உங்கள் விருப்பம் போல ஒட்டவும்.
செய்து முடித்த பின் பார்த்தால் இது பழைய துணியால் செய்தது என்பது சுத்தமாக தெரியாது.
அழகான இந்த பேனா ஸ்டான்ட் செய்வதற்கு மிக மிக சுலபம்.
உபயோகமான இந்த பேனா/ஸ்பூன் ஸ்டான்ட் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த blog-னை "share" செய்யுங்கள்.
உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துக்களை பதிவு செய்யுங்கள். நன்றி!
No comments:
Post a Comment