இது மிக மிக எளிதாக செய்யக்கூடிய ஒரு அழகான "craft" ஆகும். கொள்ளு தான் இதற்கு உபயோகிக்க வேண்டும் என்பது இல்லை, உங்கள் வீட்டில் இருக்கும் எந்த ஒரு பருப்பையும் உபயோகிக்கலாம்.
பல்லூன் (balloon)
பசை (glue)
பிறகு உங்களுக்கு எந்த அளவில் பௌல் வேண்டுமோ அந்த அளவிற்கு பல்லூனின் மேல்புறமாக பசை தடவி அதன் மேல் அடர்த்தியாக விதைகளைத் தூவிக்கொள்ள வேண்டும்.
முதல் கோட்டிங் நன்றாக காய்ந்ததும் (2-3 hrs) மறுபடியும் அதன் மேல் பசை தடவி விதைகள் தூவ வேண்டும். இதை 12 மணி நேரம் காய விட வேண்டும்
நன்றாக காய்ந்ததும் பல்லூனை "pin"னால் குத்தி வெடிக்க வைத்து, பல்லூனை எடுத்துவிட்டால் அழகான "bowl" தயார்.
நீங்களும் இந்த craft-னை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே உள்ள "COMMENT" பகுதியில் குறிப்பிடுங்கள்.
மேலும் எனது மற்ற "craft videos" பார்க்க வேண்டுமானால் இந்த URL https://www.youtube.com/user/saranyascrafts யை அழுத்துங்கள்.
எனது Facebook ID: "Saranya's crafts".
எனது ஆங்கில ப்ளாக் படிக்க http://saranyajo.blogspot.com/ கிளிக் செய்யுங்கள்.
நன்றி...!!!
தேவையான பொருட்கள்:
கொள்ளு பருப்பு விதைகள் (gram dhal)பல்லூன் (balloon)
பசை (glue)
செய்முறை:
முதலில் பல்லூனை உங்களுக்கு தேவையான அளவிற்கு ஊதிக்கொள்ள வேண்டும்.பிறகு உங்களுக்கு எந்த அளவில் பௌல் வேண்டுமோ அந்த அளவிற்கு பல்லூனின் மேல்புறமாக பசை தடவி அதன் மேல் அடர்த்தியாக விதைகளைத் தூவிக்கொள்ள வேண்டும்.
முதல் கோட்டிங் நன்றாக காய்ந்ததும் (2-3 hrs) மறுபடியும் அதன் மேல் பசை தடவி விதைகள் தூவ வேண்டும். இதை 12 மணி நேரம் காய விட வேண்டும்
நன்றாக காய்ந்ததும் பல்லூனை "pin"னால் குத்தி வெடிக்க வைத்து, பல்லூனை எடுத்துவிட்டால் அழகான "bowl" தயார்.
நீங்களும் இந்த craft-னை செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே உள்ள "COMMENT" பகுதியில் குறிப்பிடுங்கள்.
மேலும் எனது மற்ற "craft videos" பார்க்க வேண்டுமானால் இந்த URL https://www.youtube.com/user/saranyascrafts யை அழுத்துங்கள்.
எனது Facebook ID: "Saranya's crafts".
எனது ஆங்கில ப்ளாக் படிக்க http://saranyajo.blogspot.com/ கிளிக் செய்யுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment