பொதுவாக நாம் வாங்கும் வாங்கும் பார்சல்களில் உள்ளே உள்ள பொருள் பபுல் கவரால் சுற்றப்பற்றிருக்கும். அந்த பப்புல் கவரைக் கொண்டு நாம் நிறைய crafts பண்ணலாம். அதில் ஒன்றுதான் இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த அழகிய பப்புல் கவர் ரங்கோலி சுவர் அலங்காரம்.
கார்ட்போர்ட் அட்டை (waste parcel cardboard)
பெயிண்ட் (Paint )
டக் டேப் (Duck tape)
பசை (Glue)
க்ளிட்டேர் (Glitter)
பிறகு, நடுவிலிருந்து ஒவ்வொரு பபுளையும் இணைக்கும் வகையில் ரங்கோலி பெயிண்ட் செய்ய வேண்டும் (எடுத்துக்காட்டு: கீழே கொடுத்துள்ள படம்).
ரங்கோலி வரைந்த பிறகு, அட்டையின் ஓரம் சுற்றி கருப்பு கலர் கொடுத்தால் ரங்கோலி நல்ல எடுப்பாக தெரியும். பார்டருக்கு ஜம்கி மற்றும் க்ளிட்டேர் கொண்டு அழகுபடுத்துங்கள்.
அவ்வளவுதான், ஒரு அழகான ரங்கோலி ஆர்ட் தயார். இதனை டபுள் டேப் (double tape) அல்லது புஷ் பின் (push pin) கொண்டு சுவற்றில் ஒட்டிவிடுங்கள்.
நீங்கள் புதிதாக ரங்கோலி கற்றுக் கொள்பவராக இருந்தால் பபுள் பேப்பரில் பழகுங்கள். புள்ளி வைத்து கோலம் போடுவது போல் இதில் ரங்கோலி வரைய மிக அருமையாக வரும். நீங்களும் இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள "COMMENT" பகுதியில் குறிப்பிடுங்கள்.
நன்றி...!!!
தேவையான பொருட்கள்
பபுல் கவர் (bubble cover)கார்ட்போர்ட் அட்டை (waste parcel cardboard)
பெயிண்ட் (Paint )
டக் டேப் (Duck tape)
பசை (Glue)
க்ளிட்டேர் (Glitter)
செய்முறை
அட்டையை சதுரமாக வெட்டிக்கொண்டு, அதன் மேல் பப்புல் கவரை சுற்றி ஓரத்தை டக் டேப் கொண்டு ஒட்டிவிட வேண்டும்.பிறகு, நடுவிலிருந்து ஒவ்வொரு பபுளையும் இணைக்கும் வகையில் ரங்கோலி பெயிண்ட் செய்ய வேண்டும் (எடுத்துக்காட்டு: கீழே கொடுத்துள்ள படம்).
ரங்கோலி வரைந்த பிறகு, அட்டையின் ஓரம் சுற்றி கருப்பு கலர் கொடுத்தால் ரங்கோலி நல்ல எடுப்பாக தெரியும். பார்டருக்கு ஜம்கி மற்றும் க்ளிட்டேர் கொண்டு அழகுபடுத்துங்கள்.
அவ்வளவுதான், ஒரு அழகான ரங்கோலி ஆர்ட் தயார். இதனை டபுள் டேப் (double tape) அல்லது புஷ் பின் (push pin) கொண்டு சுவற்றில் ஒட்டிவிடுங்கள்.
நீங்கள் புதிதாக ரங்கோலி கற்றுக் கொள்பவராக இருந்தால் பபுள் பேப்பரில் பழகுங்கள். புள்ளி வைத்து கோலம் போடுவது போல் இதில் ரங்கோலி வரைய மிக அருமையாக வரும். நீங்களும் இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள "COMMENT" பகுதியில் குறிப்பிடுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment