இப்பொழுதெல்லாம் எங்கே பார்த்தாலும் "flat system" வந்துவிட்டது, வாசல் தெளித்து கோலம் போடுவதற்கு வாய்ப்பே இல்லை. அனால் நாம் நினைத்தால் நம் சுவற்றிலேயே அழகான கோலங்களை தொங்க விடலாம். அப்படிப்பட்ட ஒரு அழகான ரங்கோலி கிராப்ட்டினை தான் இந்த பகுதியில் பார்க்கலாம்.
க்ளிட்டேர்
பசை
அட்டை
உங்களுக்கு பிடித்தமான ரங்கோலியை அவுட்லைனாக ஸ்கெட்ச் (தேவையெனில்) செய்து, அதன் மேலும் உள்ளும் பசை தடவி, மணல் + க்ளிட்டேர் கலந்த கலவையால் அழகு படுத்தவும். இது எப்படியென்றால், நாம் கோல மாவில் கலர் பொடிகள் கலப்போம் இல்லையா, அது போல மணலில் கலர் கலரான க்ளிட்டேர்ஸ் கலந்து அலங்கரிக்கவும்.
ரங்கோலி முடிந்ததும் பார்டர் கொடுத்து, பசை நன்றாக காய்ந்ததும், சுவற்றில் டபுள் டேப் கொண்டு ஓட்டலாம் அல்லது ஆணி உபயோகித்து சுவற்றில் தொங்க விடலாம்.
மிக மிக எளிதான இந்த ரங்கோலி கிராப்ட்டினை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள். இதன் செய்முறையை "video"-வாக பார்க்க விரும்பினால் இந்த URL http://youtu.be/nFomqg9OKyY -லைக் கிளிக் செய்யுங்கள்.
நன்றி...!!!
தேவையான பொருட்கள்
மணல்க்ளிட்டேர்
பசை
அட்டை
செய்முறை
ஒரு பாக்ஸ் அட்டையை ஓரங்களில் துணுக்குகள் இல்லாமல் நேரான சுதுரமாக வெட்டிக்கொள்ளவும்.உங்களுக்கு பிடித்தமான ரங்கோலியை அவுட்லைனாக ஸ்கெட்ச் (தேவையெனில்) செய்து, அதன் மேலும் உள்ளும் பசை தடவி, மணல் + க்ளிட்டேர் கலந்த கலவையால் அழகு படுத்தவும். இது எப்படியென்றால், நாம் கோல மாவில் கலர் பொடிகள் கலப்போம் இல்லையா, அது போல மணலில் கலர் கலரான க்ளிட்டேர்ஸ் கலந்து அலங்கரிக்கவும்.
ரங்கோலி முடிந்ததும் பார்டர் கொடுத்து, பசை நன்றாக காய்ந்ததும், சுவற்றில் டபுள் டேப் கொண்டு ஓட்டலாம் அல்லது ஆணி உபயோகித்து சுவற்றில் தொங்க விடலாம்.
மிக மிக எளிதான இந்த ரங்கோலி கிராப்ட்டினை நீங்களும் செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை கூறுங்கள். இதன் செய்முறையை "video"-வாக பார்க்க விரும்பினால் இந்த URL http://youtu.be/nFomqg9OKyY -லைக் கிளிக் செய்யுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment