தேவையான பொருட்கள்
நிலக்கடலைத் தோட்கள்கலர் ஸ்டோன்ஸ்
மணிகள்
கார்ட்போர்ட் அட்டை
பசை (glue)
பெயிண்ட்
செய்முறை
கார்ட்போர்ட் அட்டையை வேண்டிய அளவுக்கு வேண்டிய வடிவத்தில் வெட்டி, கலர் (background) செய்து கொள்ளுங்கள்.ஒரு ரங்கோலியை அவுட்லைனாக வரைந்து (example: படத்தில் உள்ளது போல) அதன் மேல் நிலக்கடலை தோட்கள் ஒட்டவும். உள்ளே அலங்காரம் (decorate) செய்வதற்கு கலர் கற்களை பசை தடவி ஒட்டவும்.
அட்டையின் ஓரம் சுற்றி மணிகள் கொண்டு அலங்கரிக்கவும். பசை நன்றாக காய்ந்த பிறகு புஷ் பின் அல்லது டபுள் டேப் (push pin or double tape) கொண்டு சுவற்றில் ஒட்டிவிடவும்.
இது மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஒரு ரங்கோலி கிராப்ட் ஆகும். நீங்களும் இதை செய்து பாருங்கள், உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
நன்றி...!!!
No comments:
Post a Comment