தேவையான பொருட்கள்:
கத்தரிகோல் (scissor)
தேவை இல்லாத கார்ட்போர்ட் அட்டை (cardboard like tv cover, pizza cover)
பசை (glue)
பெயிண்ட் (paint)
க்ளிட்டர் (glitter)
செய்முறை:
1) திசு பேப்பர் ஹோல்டரை படத்தில் காட்டுவது போல் சின்னச்சின்னதாக வெட்டிக்கொள்ள வேண்டும்.
2) பிறகு ஒரு அட்டையை எடுத்து சதுரமாக வெட்டி அதில் வெள்ளை வண்ணம் தீட்டவும். அதில் வெட்டிய திசு ஹோல்டர் பகுதிகளை பூ வடிவில் (படத்தில் உள்ளது போல்) ஒட்டவும்.
3) பிறகு அதில் அழகாக பெயிண்ட் செய்து, glitter தூவவும்.
4) பெயிண்ட் நன்றாக காய்ந்த பின், அட்டையை சுவற்றில் அழகாக மாட்டவும் அல்லது டபுள் சைடு டேப் (double side tape) கொண்டு சுவற்றில் ஒட்டிவிடவும்.
இப்பொழுது அழகான சுவர் மாட்டி தயார்.
இந்த சுவர் அலங்காரம் மிக எளிதாக வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செய்யகூடிய ஒரு கைவினைப் பொருளாகும். இதை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள்!
நன்றி !
No comments:
Post a Comment