காய்ந்த இலைகளைக் கொண்டு பல விதமான கைவினைகளைச் செய்யலாம். கூர் கூரான இலைகளாக இருந்தால் உபயோகமாக இருக்கும். எடுத்துக்காட்டாக தைல மர இலைகள். இந்த இலைகள் காய்ந்தால் சுருங்குவதில்லை. கொஞ்சம் நேராக விறைப்பாகவும் இருக்கும். நான் தைல இலைகளை வைத்துதான் இந்த பூக்களைச் செய்திருக்கிறேன்.
* பெயிண்ட்ஸ் (acrylic paints)
* பெயிண்ட் brush
* இன்ஸ்டன்ட் க்லு (glue) அல்லது பசைத் துப்பாக்கி
* கடுகு
* கத்தரிக்கோல்
* மெல்லிய குச்சிகள்
* பிறகு பூவின் இதழ் போல வெட்டிக் கொள்ளவும்.
* குச்சியின் நுனியில் இலை இதழ்களை ஒவ்வொன்றாக சுற்றி ஒட்டவும்.
* நடுவில் பசை வைத்து கடுகு தூவி அழுத்தி விடவும்.
* பின்பு பூவின் கீழே குச்சியில் ஆங்காங்கே சிறு இலைகளை ஒட்டவும்.
* பூவிற்க்கு தகுந்த வண்ணம் தீட்டவும்.
* இலைகளுக்கும் குச்சிக்கும் பச்சை நிறம் கொடுக்கவும்.
* இதே போல 8-10 பூக்கள் செய்து, ஒரு பாட்டில் வாஸில் sponge அல்லது clay நிரப்பி, குச்சிகளை அதில் செருகி வைக்கவும்.
* பாட்டில் வாஸ் செய்வதற்க்கு வீணான பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை அடியில் இருந்து 5 cm length வைத்து, இரண்டாக வெட்டி எடுத்து, கீழ் பகுதியை பெயிண்ட் செய்து மணிகள் அல்லது வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு அலங்காரம் செய்தால் போதும், சூப்பராக இருக்கும்.
அவ்வளவுதான் வேலை முடிந்தது. நிச்சயம் உங்களுக்கு இந்த பூகுவலையை மிகவும் பிடிக்கும்.
நன்றி!
தேவையான பொருட்கள்:
* காய்ந்த தைல மர இலைகள் அல்லது அது போன்ற சுருங்காமல் இருக்கும் வேறு இலைகள்* பெயிண்ட்ஸ் (acrylic paints)
* பெயிண்ட் brush
* இன்ஸ்டன்ட் க்லு (glue) அல்லது பசைத் துப்பாக்கி
* கடுகு
* கத்தரிக்கோல்
* மெல்லிய குச்சிகள்
செய்முறை:
* முதலில் காய்ந்த இலைகளின் காம்பு மற்றும் நுனிப் பகுதிகளை வெட்டி விடவும்.* பிறகு பூவின் இதழ் போல வெட்டிக் கொள்ளவும்.
* குச்சியின் நுனியில் இலை இதழ்களை ஒவ்வொன்றாக சுற்றி ஒட்டவும்.
* நடுவில் பசை வைத்து கடுகு தூவி அழுத்தி விடவும்.
* பின்பு பூவின் கீழே குச்சியில் ஆங்காங்கே சிறு இலைகளை ஒட்டவும்.
* பூவிற்க்கு தகுந்த வண்ணம் தீட்டவும்.
* இலைகளுக்கும் குச்சிக்கும் பச்சை நிறம் கொடுக்கவும்.
* இதே போல 8-10 பூக்கள் செய்து, ஒரு பாட்டில் வாஸில் sponge அல்லது clay நிரப்பி, குச்சிகளை அதில் செருகி வைக்கவும்.

அவ்வளவுதான் வேலை முடிந்தது. நிச்சயம் உங்களுக்கு இந்த பூகுவலையை மிகவும் பிடிக்கும்.
நன்றி!
No comments:
Post a Comment