இது செய்வதற்கு சுலபமான ஒன்றுதான், தேவை சில பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், பசை துப்பாக்கி (இது நம்மூரில் கிடைக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை, அது இல்லை என்றால் இன்ஸ்டன்ட் க்ளு), கத்தரிக்கோல், பெயிண்ட், பச்சை டேப், பட்ஸ்...
இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்கவும்... :-)
5-6 இதழ்களை பூ வடிவில் பசை துப்பாக்கி கொண்டு பட்சை சுற்றி ஒட்டவும்.
பூக்களுக்கு வண்ணம் தீட்டி காய விடவும்.
நான்கைந்து பூக்கள் செய்து, கம்பி இணைத்து பச்சை டேப் சுற்றி அவற்றை ஒன்றாக கட்டி இலைகள் ஒட்டவும்.
இந்த பூக்கள் பார்க்க மிக அழகாக இருக்கும்.
நீங்களும் செய்து பாருங்கள்... நன்றி!
இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க விரும்பினால் இங்கே கிளிக்கவும்... :-)
செய்முறை:
முதலில் பாட்டிலில் சிறு சிறு இதழ்களாக வெட்டி எடுத்து அவற்றை candle சுடரில் காட்டி ஓரங்களை கொஞ்சம் மடக்கி விடவும்.5-6 இதழ்களை பூ வடிவில் பசை துப்பாக்கி கொண்டு பட்சை சுற்றி ஒட்டவும்.
பூக்களுக்கு வண்ணம் தீட்டி காய விடவும்.
நான்கைந்து பூக்கள் செய்து, கம்பி இணைத்து பச்சை டேப் சுற்றி அவற்றை ஒன்றாக கட்டி இலைகள் ஒட்டவும்.
இந்த பூக்கள் பார்க்க மிக அழகாக இருக்கும்.
நீங்களும் செய்து பாருங்கள்... நன்றி!
No comments:
Post a Comment