இந்த கைவினை செய்வதற்கு மிக எளிதான ஒன்றாகும். ஐந்து நிமிடங்கள் போதும் இதற்கு. இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க, இதை சொடுக்கவும்.
டிஷு ஹோல்டர்
சிறிய விளக்கு
கத்தரிக்கோல், பசை துப்பாக்கி
நெயில் பாலிஷ், பாட்டில் மூடி
இதழ்களை பூ போல ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டவும்.
பூவின் அடியில் மூடியை ஒட்டவும்
இதழ்களுக்கு நல்ல பளிச் நெயில் பாலிஷ் கலர் கொடுக்கவும்.
நடுவில் விளக்கினை வைத்து ஒட்டிவிடவும்.
விளக்கின் ஒளியில் பளிச் என்று கண்ணை பறிக்கும் இந்த விளக்கு அலங்காரம் செய்வதற்கு மிக மிக எளிது.
தேவையான பொருட்கள்:
சிறிய விளக்கு
கத்தரிக்கோல், பசை துப்பாக்கி
நெயில் பாலிஷ், பாட்டில் மூடி
செய்முறை
டிஷு ஹோல்டேரை பூ இதழ் வடிவில் கத்தரிக்கவும்.இதழ்களை பூ போல ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டவும்.
பூவின் அடியில் மூடியை ஒட்டவும்
இதழ்களுக்கு நல்ல பளிச் நெயில் பாலிஷ் கலர் கொடுக்கவும்.
நடுவில் விளக்கினை வைத்து ஒட்டிவிடவும்.
விளக்கின் ஒளியில் பளிச் என்று கண்ணை பறிக்கும் இந்த விளக்கு அலங்காரம் செய்வதற்கு மிக மிக எளிது.
No comments:
Post a Comment