Best out of waste materials!

This blog is to show the "how-to-make" tutorial of beautiful and useful crafts from trash materials like milk can, oil can, waste bottles, waste thermocols, cardboards, dry sticks, dry leaves, groundnut shells, tissue holder etc...

My ENGLISH craft blog: http://saranyajo.blogspot.com/ - Creative DIY crafts

My YOUTUBE channel: https://www.youtube.com/user/saranyascrafts - saranyascrafts

My FACEBOOK page: https://www.facebook.com/saranyajocrafts - Creative DIY crafts

My TAMIL story blog: http://saranyajotamil2.blogspot.com/ - ஆட்டுக்குட்டி


Monday, May 12, 2014

வாட்டர் பாட்டில் கொண்டு செய்த மலர்கள்

பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களை உபயோகித்துவிட்டு தூக்கி போட்டுவிடுவோம். அதனைக்கொண்டு பல வகையான கைவினைகள் செய்யலாம்.
 இங்கே இரண்டு வகையான பூ அலங்காரத்தை பார்க்கலாம்.



 இந்த இரண்டு பூக்களின் செய்முறை விளக்கங்களை வீடியோவாக பார்க்க, கீழே சொடுக்குங்கள்.
டேலியா பூக்கள்
பாபி பூக்கள் 



டிஷு ஹோல்டர் கொண்டு செய்த விளக்கு அலங்காரம்:

இந்த கைவினை செய்வதற்கு மிக எளிதான ஒன்றாகும். ஐந்து நிமிடங்கள் போதும் இதற்கு. இதன் செய்முறையை வீடியோவாக பார்க்க, இதை சொடுக்கவும்.

தேவையான பொருட்கள்:

டிஷு ஹோல்டர்

சிறிய விளக்கு

கத்தரிக்கோல், பசை துப்பாக்கி

நெயில் பாலிஷ், பாட்டில் மூடி

செய்முறை 

டிஷு ஹோல்டேரை பூ இதழ் வடிவில் கத்தரிக்கவும்.
இதழ்களை பூ போல ஒன்றன் மேல் ஒன்றாக ஒட்டவும்.
பூவின் அடியில் மூடியை ஒட்டவும்
இதழ்களுக்கு நல்ல பளிச் நெயில் பாலிஷ் கலர் கொடுக்கவும்.
நடுவில் விளக்கினை வைத்து ஒட்டிவிடவும்.
விளக்கின் ஒளியில் பளிச் என்று கண்ணை பறிக்கும் இந்த விளக்கு அலங்காரம் செய்வதற்கு மிக மிக எளிது.

Related Posts Plugin for WordPress, Blogger...